ஒளிறும் ஆசிரியர் விருது விழா பற்றி சிறப்பு விருந்தினர் திரு.திலீப் அவர்களின் முகநூல் பகிர்வு..
WELCOME TO TAMILNADU DIGITAL TEAM
Sunday, June 30, 2019
Wednesday, June 26, 2019
குறைதீர் கற்பித்தல் மதிப்பீட்டுப் பதிவேடு (நிலை 1)
பள்ளிகளில் வழங்கப்பட்ட குறைதீர் கற்பித்தல் கையேடு கொண்டு மெல்ல கற்கும் மாண்வர்களை நிலையை உயர்த்த வேண்டும்.
அவ்வாறு கற்பித்தல் நிகழும் போது மதிப்பீடு செய்வது குழந்தைகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள உதவும். அதற்கான பதிவேடு தான் இது.
தமிழுக்கு மட்டும் நிலை 1 மற்றும் 2 க்கும் சேர்ந்து ஒரே பதிவேடு. மற்ற பாடங்களுக்கு தற்போது நிலை 1 க்கான பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
நிலை 1& 2 தமிழ் மதிப்பீட்டு படிவம்
LEVEL 1 ENGLISH EVALUATION FORM
நிலை 1 கணக்கு மதிப்பீட்டு படிவம்
அ.செளந்தரராஜன்,
ஊ.ஒ.தொ.பள்ளி,
பஞ்சந்திருத்தி,
திருப்போரூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
Friday, June 14, 2019
2018-2019 cps statement Now available
http://cps.tn.gov.in/public/accountslip.php
2018-2019 cps statement Now available
Sunday, June 9, 2019
PICTURE WORKSHEET FOR SLOW LEARNERS
PICTURE WORKSHEET FOR 1 STD ABOVE CLASS.
ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் படம் மூலம் எண்கள் மற்றும் அடிப்படை கூட்டல் செய்ய பயிற்சிதாள் தயாரிக்க பட்டுள்ளது. இதன் மூலம் எளிமையாக கூட்ட முடியும்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு கூட்டல் கற்க இது ஒரு கருவியாக இது இருக்கும்.
CLICK TO DOWNLOAD
SOUNDARARAJAN
PUPS PANCHANTHIRUTHI
THIRUPPORUR BLOCK
KANCHEEPURAM
ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் படம் மூலம் எண்கள் மற்றும் அடிப்படை கூட்டல் செய்ய பயிற்சிதாள் தயாரிக்க பட்டுள்ளது. இதன் மூலம் எளிமையாக கூட்ட முடியும்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு கூட்டல் கற்க இது ஒரு கருவியாக இது இருக்கும்.
CLICK TO DOWNLOAD
SOUNDARARAJAN
PUPS PANCHANTHIRUTHI
THIRUPPORUR BLOCK
KANCHEEPURAM
Saturday, June 8, 2019
ஒளிரும் ஆசிரியர் விருது 2019
ஒளிரும் ஆசிரியர் விருது 2019
ஒளிர்வதற்காக இவர்கள் தங்களையே உருக்கி கொண்ட மெழுகுவர்த்திகள். விருதுகளினால் உங்களுக்கு ஓய்வில்லை. விருதுகள் இவர்களுக்கான எரிபொருள்.
இவர்கள் மேலும் ஒளிர்வார்கள். இவர்களின் வெளிச்சத்தினால் அறியாமை என்னும் இருள் இந்த தமிழகத்தில் இல்லாமல் போகும்..
வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒளி ஏற்றுவோம். மாணவர்களுக்கு வழிகாட்டுவோம்.
விருது பெரும் ஆசிரியர்கள் பட்டியல்
Best wishes from
Tamilnadu digital team
Friday, June 7, 2019
ஒளிரும் ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல்
தமிழ்நாடு டிஜிட்டல் டீம் , ஆசிரியர்.நெட் இணைந்து நடத்தும் விருது விழா
click here
Wednesday, June 5, 2019
ஐந்தாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் புதிய பாடத்திட்ட மனவரைபடம்
ஐந்தாம் வகுப்புமுதல் பருவம்தமிழ்புதிய பாடத்திட்ட மனவரைபடம்
click to download
thank you
G.SELVAKUMAR
PUPS THIRUPUTKUZHI.
பருவம் 1, வகுப்பு 5 ஆங்கிலம் வரைபடம் தொகுப்பு
பருவம் 1, வகுப்பு 5 ஆங்கிலம் வரைபடம் தொகுப்பு
click to download
இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம்
Tuesday, June 4, 2019
ஆசிாியா்களுக்குத் தேவையான படிவங்கள் 2019 - 2020.
ஓரு நல்லாசிரியர் தன் அயராது உழைப்பால் இந்த படிவங்களை உருவாக்கியுள்ளார். தன் பெயரைக் கூட ஒரு படிவத்திலும் பதிவு செய்யவில்லை.
அனைவருக்கும் பயன்பட வேண்டுமென உருவாக்கிய அந்த உயர்ந்த உள்ளத்துக்கு தமிழ்நாடு டிஜிட்டல் டீம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுக்களும் சமர்பிக்கிறோம்.
CLICK TO DOWNLOAD
Monday, June 3, 2019
SIGHT WORDS FOR SLOW LEARNERS.
SIGHT WORDS FOR SLOW LEARNERS.
SOUNDARARAJAN
PUPS PANCHANTHIRUTHI
THIRUPPORUR BLOCK
KANCHEEPURAM DT.
TAMILNADU DIGITAL TEAM
PUPS PANCHANTHIRUTHI
THIRUPPORUR BLOCK
KANCHEEPURAM DT.
TAMILNADU DIGITAL TEAM
பிரமாண்ட விழாவிற்கான Teaser வெளியீடு..
ஒளிரும் ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா Teaser வெளியீடு..
Sunday, June 2, 2019
Saturday, June 1, 2019
PRACTICE WORK SHEET FOR CURSIVE WRITING.
CURSIVE HAND WRITING PRACTICE WORK SHEET WITH PHONETIC SOUND WORDS FOR PRIMARY STUDENTS.
CLICK TO DOWNLOAD.
PREPARED BY
SOUNDARARAJAN.A,
PUPS PANCHANTHIRUTHI,
THIRUPPORUR BLOCK,
KANCHEEPURAM DISTRICT.
TN DIGITAL TEAM.
CLICK TO DOWNLOAD.
PREPARED BY
SOUNDARARAJAN.A,
PUPS PANCHANTHIRUTHI,
THIRUPPORUR BLOCK,
KANCHEEPURAM DISTRICT.
TN DIGITAL TEAM.
Subscribe to:
Comments (Atom)
Tamilnadu digital team zoom class Rps
Our digiteam zoom class RPs.. We warmly thank you to all.. ...
Popular Posts
-
தேர்வு நிலை, சிறப்பு நிலை படிவம் புதியது
-
தலைமை ஆசிரியர்கள் மூன்றாம் பருவ இறுதியில் வட்டார கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்களின் தொகுப்பு. click here by TAMIL...
