Thursday, January 23, 2020

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மற்றும் கரூர் மாவட்ட ICT Team சார்பில் Adobe Education பயிற்சி.

 தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மற்றும் கரூர் மாவட்ட ICT Team சார்பில் Adobe Education பயிற்சி கரூரில் (18.01.2020 ) உள்ள க.பரமத்தி தொடக்கப்பள்ளியில் தேசிய நல்லாசிரியர் திரு.செல்வக்கண்ணன் அவர்கள் தலைமையில் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. பயிற்சியில் 80 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கரூரில் நடத்திய பயிற்சி சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளைசெய்த அன்பு நண்பர்கள்
திரு.செல்வக்கண்ணன்
தேசிய நல்லாசிரியர்,

தலைமையாசிரியர்
அவர்களுக்கும்
திரு.S.மனோகர் அவர்களுக்கும்
திருமதி.S.திலகவதி அவர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏
பயிற்சியின் கருத்தாளராக இருந்த

அன்பு நண்பர்கள்
திரு. ஸ்ரீ காந்த்
திரு.வெங்கடேசன்
திரு.காளிதாசஸ்
திரு.ராஜேந்திரன்

ஆகியோர் சிறப்பாக பயிற்சி அளித்து
பயிற்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர் அவர்களு க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நான் எடுக்கும் முயற்சிகளில் எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்
என் இதயப்பூர்வமான
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க அன்புடன்
உங்கள்

முனைவர்
ப. இரமேஷ்.







Tuesday, January 21, 2020

நமது சுற்றுச்சூழல் III std ( diksha content)


நமது சுற்றுச்சூழல் அறிவியல் மூன்றாம் வகுப்பு. முக்கிய குறிப்புகள் மற்றும் ஒரு மதிப்பெண் வினாக்கள் (மதிப்பீடு).

click to see




Wednesday, January 8, 2020

முதல் வகுப்பு - சூழ்நிலையியல் புதிய வார்த்தைகள், கடினவார்தைகள் தொகுப்பு


முதல்  வகுப்பு - சூழ்நிலையியல் புதிய வார்த்தைகள், கடினவார்தைகள் தொகுப்பு


தயாரிப்பு
தேனீ த. காளிதாஸ் 









இங்கே கிளிக் செய்யவும் 


முதல்  வகுப்பு - சூழ்நிலையியல் புதிய வார்த்தைகள், கடினவார்தைகள் தொகுப்பு

இரண்டாம் வகுப்பு - சூழ்நிலையியல் புதிய வார்த்தைகள், கடினவார்தைகள் தொகுப்பு



இரண்டாம் வகுப்பு - சூழ்நிலையியல் புதிய வார்த்தைகள், கடினவார்தைகள் தொகுப்பு

தயாரிப்பு

தேனீ த.காளிதாஸ் 




 இங்கே கிளிக்  செய்யவும்












இரண்டாம் வகுப்பு - சூழ்நிலையியல் புதிய வார்த்தைகள், கடினவார்தைகள்

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks