Wednesday, June 26, 2019

குறைதீர் கற்பித்தல் மதிப்பீட்டுப் பதிவேடு (நிலை 1)

   




பள்ளிகளில் வழங்கப்பட்ட குறைதீர் கற்பித்தல் கையேடு கொண்டு மெல்ல கற்கும் மாண்வர்களை நிலையை உயர்த்த வேண்டும்.

அவ்வாறு கற்பித்தல் நிகழும் போது மதிப்பீடு செய்வது குழந்தைகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள உதவும். அதற்கான பதிவேடு தான் இது.

தமிழுக்கு மட்டும் நிலை 1 மற்றும் 2 க்கும் சேர்ந்து ஒரே பதிவேடு. மற்ற பாடங்களுக்கு தற்போது நிலை 1 க்கான பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.


நிலை 1& 2 தமிழ் மதிப்பீட்டு படிவம்

LEVEL 1 ENGLISH EVALUATION FORM

 நிலை 1 கணக்கு மதிப்பீட்டு படிவம்


அ.செளந்தரராஜன்,
ஊ.ஒ.தொ.பள்ளி,
பஞ்சந்திருத்தி,
திருப்போரூர் ஒன்றியம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments:

Post a Comment

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks