Sunday, May 26, 2019

TNTET HALL TICKET DOWNLOAD




Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TNTET Hall Ticket Now available


Download Hall Ticket Click

Friday, May 17, 2019



Contributory Pension Scheme Rate of interest Announced from 01-04-2019 to 30-06-2019


Wednesday, May 15, 2019



அரசு ஊழியர்கள் மாத மாதம் தங்கள் ஊதியத்தில் பிடிக்கும்  CPS Statements எடுக்க

Website link click

அதற்கான வழிமுறைகளை கான

YouTube link click

நன்றி

S.தமிழன் பிரபுதாஸ்
Tamilnadudigitalteam

Saturday, May 4, 2019

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அசத்தும் அரசுப்பள்ளி



காஞ்சிபுரம்  மாவட்டத்தில்  அசத்தும் அரசுப்பள்ளி








நம் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது.
உங்கள் குழந்தைகளை நம் பள்ளியில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி வகுப்பில் சேர்க்க அன்போடு அழைக்கின்றோம்.
நீங்கள் விரும்பும் தரமான கல்வியை அளிக்கின்றோம்.

நம் பள்ளியின் சிறப்புகள்.

1.தமிழ்வழி & ஆங்கிலவழி வகுப்புகள்
2.அனைவருக்கும் பொதுவான சமச்சீர்கல்வி
3.அனைத்து வகுப்புகளுக்கும் கணினி வழி கல்வி.
4.மிகப்பெரிய கலையரங்கம்.
5.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எங்கிருந்து வேண்டுமானாலும் கலந்துரையாட ஸ்கைப் வீடியோ கால் வசதி.
6.வீட்டிலேயே குழந்தைகள் கற்றுக்கொள்ள QR CODE முறையில் அனைத்து பாடங்கள்.
7.வண்ணமயமான வகுப்பறைகள்.
8.மிகச்சிறந்த ஆசிரியர்கள்.
9.சுகாதாரமான கழிப்பிட வசதி.
10.அனைத்து வகுப்பறைகளும் டைல்ஸ்.
11.முழுவதும் இணையதள வசதி கொண்ட WI-FI வளாகம்.
11.குழந்தைகள் விரும்பும் முறையில் கற்பிக்கும் முறை.
12.நவீன கணினி ஆய்வகம்.
13.டேப்லெட், ஸ்மார்ட்போன் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்.
14.மரங்கள் நிறைந்த காற்றோட்டமான இயற்கை கொஞ்சும் வகுப்பறை.
15.தினமலர் நாளிதழில் பாராட்டுகள் பல பெற்ற பள்ளி.
16.புதியதலைமுறை தொலைக்காட்சியில் நம் பள்ளியின் சிறப்புகள்.
17.தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பல லட்சம் வாங்கும் தனியார் பள்ளிகளைவிட சிறந்த தொழில்நுட்ப கற்பித்தல் முறையை கொண்ட பள்ளி.
18.குழந்தைகளின் தனித்திறமையை உலகம் முழுவதும் அறியச்செய்ய பள்ளிக்கென்று
YOU TUBE CHANNEL, FACE BOOK,
19.பாதுகாப்பான பள்ளி வளாகம்.
20.ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்த பள்ளி ஆண்டுவிழா....
21.இந்த வருடம் முதல் ஆண்ட்ராய்ட் வகுப்பறை.
22.ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பில் குழந்தைகளை கொண்டாடும் திருவிழா
23. தன் தனித்திறமைகளில் அசத்தும் அத்தனை குழந்தைகளுக்கும் ஊக்கப்பரிசு, கல்வி உதவித்தொகை.
24.பாடங்களை எளிதில் அறிந்துகொள்ள மெய்நிகர் வகுப்பறை.
25.இந்த ஆண்டு முதல் அசத்தலான ஐந்து வார கல்வித்திருவிழா.
26.ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள்.
27.டிஜிட்டல் அடையாள அட்டை.
28.மிகப்பெரிய கலையரங்கம்.
29.வீட்டில் இருந்தும் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலை காணும் வசதி.
30.111 வருடங்களை கடந்த அரசுப்பள்ளி



இன்னும் பற்பல சிறப்புகளை கொண்டது நம் #ஊ.ஒ.தொ.பள்ளி,திருப்புட்குழி.
வாருங்கள் உங்கள் குழந்தைகளை நம் பள்ளியில் சேருங்கள்
அன்புடன் அழைக்கின்றோம்.
என்றும் மாணவர் நலனில்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
ஆசிரியர்கள்,பெற்றோர்கள்
ஊர் பொதுமக்கள்.
நன்றி..

Friday, May 3, 2019

🔬📽📡⏳🔭📹📹📺🔭🔦 *தினம் ஒரு அறிவியல்* இரா.கோபிநாத் இநிஆ 9578141313






🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

*அலுமினியம்*

அலுமினியத்தை கிரேக்கர்களும், ரோமானியர்களும் வயிற்றுப் போக்கை நிறுத்த உதவும் மருந்தாகவும், சாயப் பட்டறைகளில் அரிகாரமாகவும் பயன்படுத்தி வந்தனர்.

இதில் உள்ள உப்பு மூலத்தை அலுமினி என அழைத்தனர்.

கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைப்பதற்கு அலுமினிய பாத்திரங்கள் பயன்படுகிறது.

சமைக்கும் போது உணவிலும் கொஞ்சம் அலுமினியம் கலந்து விடுகிறது.

*அல்சீமர் நோய் வருவதற்கு அலுமினியச் சத்தின் சேர்க்கை ஒரு காரணமாக கருதப்படுகிறது*

உலகில் அதிகம் கிடைக்கக்கூடிய தனிமங்களில் அலுமினியம் மூன்றாவது இடம்.

அலுமினியத்தை ஏழைகளின் உலோகம் என்றும் களிமண் தந்த வெள்ளி என்றும் வர்ணிப்பர்.

ஆகாய விமானங்கள் செய்யப் பயன்படும் டூராலுமின் என்ற உலோகம் அலுமினியம்


🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
தமிழ் நாடு டிஜிட்டல் டீம்
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்* இரா.கோபிநாத் இநிஆ 9578141313

🧮🎲⚖💵💸🧮📏📐
*தினம் ஒரு கணிதம்*

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்

DAILY ENGLISH BY KALAYARASI BT ENGLISH KBT TLR

🔖🔖DAILY ENGLISH🔖🔖

*Bar Clamp - | bɑ:r klæmp |*

*A clamping device used in carpentry, consists of a long bar with adjustable clamping jaws.*


📔📒📕📗📘📚📙📘📗📒
G KALAIYARASI
PUMS NARASINGAPURAM
KBT BLOCK
TRL  DISTRICT

EMIS இணைய தளத்தில் ONLINE TC தயாரித்து, பதிவிறக்கம் செய்வது எப்படி?

EMIS இணைய தளத்தில் ONLINE TC தயாரித்து, பதிவிறக்கம் செய்வது எப்படி?

🏮EMIS இணைய தளத்தில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்ளே செல்லவும்.

🏮Students மெனுவை கிளிக் செய்து, அதில் Transfer என்ற Sub Menu வை தேர்வு  செய்யவும்.

🏮வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

🏮அதில் 5 / 8 ஆம் வகுப்பை தேர்வு செய்து, ஒவ்வொரு மாணவரையும், தனித் தனியாக Transfer செய்து, Common Pool க்கு அனுப்பவும்.

🏮Transfer க்கான காரணம் (5 / 8ஆம் வகுப்பாக இருப்பின்) Terminal Class என்பதை தேர்வு செய்து Transfer செய்யவும்.

🏮மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால், உரிய காரணத்தை தேர்வு செய்யவும்.

🏮இப்போது Transfer செய்த மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் Common Pool ல் இருப்பார்கள்.

🏮இதன் பிறகு Students மெனுவில், Transfer Certificate தேர்வு செய்யவும்.

🏮இதில் வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

🏮அதில் 5 or 8 ஆம் வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்யவும்.

🏮TC தயார் செய்ய வேண்டிய மாணவரின் வரிசையில் வலது புறம் கடையாக  உள்ள,
Generate TC என்பதை கிளிக் செய்யவும்.

🏮இதில் 11 விவரங்கள் கேட்கப்படும்.

🏮இதை கவனமாக உள்ளீடு செய்து Save கொடுக்கவும்.

🏮தற்போது ஆன்லைன் TC தயார்.

🏮ஆன்லைன் TC யில், பிழைத்திருத்தம் செய்ய இயலாது என்பதால், மாணவரை Transfer செய்யும் முன்பே, விவரங்கள் மற்றும் புகைப்படம் சரி பார்த்த பின் Transfer செய்ய வேண்டும்.

 🏮Transfer செய்த பின், TC தயாரிக்கும் முன், கேட்கப்படும் 11 விவரங்களை பிழையின்றி உள்ளீடு செய்ய வேண்டும்.

🏮Legal Size பச்சைத் தாளில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் பிரிண்ட் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பம், முத்திரை இட்டு வழங்க வேண்டும்.

 🏮TC யில்,இரண்டு பிரிண்ட் எடுத்து, மாணவருக்கு ஒரு பிரதி வழங்கி விட்டு, பள்ளிக்கு ஒரு பிரதி வைத்துக் கொள்வது நல்லது.


தொடக்க ல்நிலை மாணவர்களுக்கான சிறந்த Mobile Apps. தொடக்கநிலை மாணவர்களுக்கு நிறம், படம், பழங்
பழங்களின் பெயர், பூக்களின் பெயர், கணித உருவங்கள் மற்றும் பல தகவல்களை அறிய Picture Book Apps பயனுள்ளதாக இருக்கும்.

முழுதகவல்களை அறிய

Click Here


Android App Download செய்ய

Click Here


S.PRABUDOSS
BT ASSISTANT,
PUMS KUNNAPPATTU,
THIRUPPORUR UNION.

SPECIAL CHARACTERS - ALT KEYBOARD SEQUENCES


கணிப்பொறி விசைப்பலகையில் ALT KEY பயன்படுத்தி special characters திரையில் கொண்டு வருவது என்பதற்கான PDF
விளக்கம்
👇👇👇
DOWNLOAD, CLICK HERE

T.Thennarasu
Thiruvallur DT
TN digital team.

Thursday, May 2, 2019

COMPUTER KEYBOARD - KEY EXPLANATION



கணிப்பொறியில் உள்ள keyboard ல் உள்ள பொத்தான்களுக்கான விளக்கம் PDF வடிவில்
👇👇👇

DOWNLOAD CLICK HERE

T.THENNARASU
THIRUVALLUR DT.






Wednesday, May 1, 2019

EMIS ல் மாணவர்களை எப்படி TRANSFER செய்வது - விளக்கம்



EMIS  ல்  மாணவர்களை எப்படி  TRANSFER செய்வது  - விளக்கம் 


 EMIS ல் உள்ள மாணவர்களை மாற்றம் செய்யும் முறை  -   1 முதல் 5 வரை வகுப்புகள் என்றால் முதலில் 5ம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக  transfer  செய்ய வேண்டும்.  (click -  student - transfer student - select 5th class - click emis number - select reason - terminal class - save - refresh - again click emis number )  5ம் வகுப்பில் எல்லா மாணவரையும் terminal செய்த பின் 4ம் வகுப்பு மாணவரை  மொத்தமாக செலக்ட் செய்து 5ம் வகுப்புக்கு  promote செய்ய வேண்டும்.  (click -  student - promote student - select 4th class -section  A - search -click  promote- submit-ok - again click 3rd, 2nd, 1st std)  எல்லாம் முடிந்த கடைசியாக ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும 5 ஆம் வகுப்பில் transfer l செய்தவர்களுக்கு transfer Certificate onlineல் generate செய்து photo உடன் கூடிய online TC மட்டுமே கொடுக்க வேண்டும். (EMIS Team ) குறிப்பு : 5,8,10, 12 வகுப்பு முடித்தவர்களுக்கும்  வேறு பள்ளிக்கு செல்வர்களுக்கும்  online TC மட்டும் கொடுக்க வேண்டும்

மாணவர்களுக்குக்கான இலவச ஆண்ட்ராய்டு செயலிகள்

மாணவர்களுக்குக்கான  இலவச  ஆண்ட்ராய்டு  செயலிகள் 

NEW GOOGLE EASY TRICKS

Google new tricks


   Google ல் உள்ள சில வித்யாசமான 11 trick கள் பற்றி இந்த விடியோவில் உள்ளது.

 நேரம் இருப்பின் இதை செய்து பார்த்து மன மகிழ்ச்சி பெறலாம்.

Google new tricks

👆👆👆👆👆👆👆

மேலே உள்ள link click செய்து வீடியோ பார்க்கலாம்.

Tamilnadu digital team உடன் ASR EDU TUBE இணைந்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

தங்களின் மேலான கருத்துக்களை பின்னுட்டமிடவும். குறைகளை கூறினால் திருத்திக் கொள்ள வாய்ப்பாக எடுத்துக் கொள்ளபடும்.

நன்றி.

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks