Tuesday, April 14, 2020

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மூலம் ICT பயிற்சி 27 தலைப்பில் 27வகுப்புகள் 25 கருத்தாளர்கள்..

கொரனா பாதிப்பு ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கக் கூடிய ஆசிரியர்கள்  பயன் பெறும் வகையில் ஜூம் ஆப் வழியாக ICT ( கணினி தொழில்நுட்பம்) ஆன்லைன் பயிற்சி தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மூலம் 01.04
2020 முதல் 13.04.2020 வரை 13 நாட்கள் ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டது.இந்த பயிற்சியில் 27 தலைப்புகளில் 27 வகுப்புகள் 25 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். ஒரு வகுப்புக்கு 100 ஆசிரியர்கள்  வீதம் 2700 ஆசிரியர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக ஐசிடி தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை கற்று பயன் அடைந்தனர் இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் முனைவர் ப இரமேஷ்
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு டிஜிட்டல் டீ ம்

Monday, April 13, 2020

Hot potatoes Free software part 1 by G.Anandakannan



*Hot Potatoes - Free Software* 

*(PART - 1)*

*Creating Evaluation Questions / Quiz Easily.*

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பயனுள்ள வீடியோ இது..

மாணவர்களின் அடைவுத்திறனை மதிப்பீடு செய்யவும், சுலபமான முறையில் *Questions* மற்றும் *Quiz* தயார் செய்யவும் முடியும்.

  *Kindly Subscribe, Like, comments, share*

By,

*G.Anandhakannan*

Friday, April 10, 2020

Easy Audio Editing by AnandhaKannan sir


*Audacity -Powerful Audio Editing Tool* 👆


*Audacity Audio Editing Software* பயன்படுத்தி,
எவ்வாறு Edit செய்வது என்பதை தெளிவாக விளக்கும் வீடியோ link மேலே தரப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்களுக்கும்,மாற்றவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்..

ஆசிரியர்கள் *Digital content* தயார் செய்வதற்கு அவசியமான ஒன்று..

வீடியோ முழுவதும் பாருங்கள்..பயன் பெறுங்கள்..

By,
*G.Anandha kannan*

Tamil voice typing online by Dhilip sir

Tamil voice typing online

நாம் பேச பேச கணினியை நமக்காக தட்டச்சு செய்ய வைப்பது எப்படி? 


By 
Dhilip sir

Google slide by Iyyappan Krishnan sir

Google slide by Iyyappan Krishnan sir.

Thank you sir.

MIE training pdf by Elavarasan sir

MIE TRAINING AND MOCROSOFT TOOLS BY ELAVARASAN SIR.

THANK YOU SIR

Monday, April 6, 2020

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் பற்றி ஹிந்து தமிழில் செய்தி.

ஆசிரியர்களுக்கு 14 நாட்கள் இலவச ஆன்லைன் பயிற்சி: அனுபவமிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முன்னெடுப்பு


Lock down நேரத்தில் ஆசிரியர்களின் பொன்னான நேரத்தை நம் தமிழ்நாடு டிஜிட்டல் டீம் அவர்களுக்கு பயிற்சி நேரமாக மாற்றி கற்பித்தலில் ICT யை பயன்படுத்த ஊக்குவிக்கிறது. 
நம் பயிற்சியை பற்றி Hindu Tamil ல் வந்துள்ள செய்தி துணுக்கு


Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks