Saturday, February 15, 2020

TN DIGITAL TEAM வழங்கிய MICROSOFT EDUCATION TRAINING


இன்று (15-02-2020) தமிழ்நாடு டிஜிட்டல் டீம் பெருமையுடன் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் எப்படி Microsoft பயன்படுத்துவது என்றும் MIE BATCH எப்படி பெறுவதும் என்றும் பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் சுமார் 50 ஆசிரியர்கள் பல மாவட்டங்களில் இருந்து வந்து ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

சிறப்பாக திரு.ஐயப்பன் BRTE சேலம் அவர்கள் கலந்து கொண்டு Flipgrid Minecraft பற்றி பயிற்சி கொடுத்தார். அவர்களுக்கு Special Thanks.


மேலும் திருப்போரூர் ஒன்றியத்திலிருந்து இரு மாற்று திறனாளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொள்ள வந்தது அனைவருக்கும் மன நெகிழ்வை தந்தது. அவர்களுக்கு டிஜிட்டல் டீம் சார்பாக மிக்க அன்பும் நன்றிகளும்.. 

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks