ஒளிரும் ஆசிரியர் விருது 2019
ஒளிர்வதற்காக இவர்கள் தங்களையே உருக்கி கொண்ட மெழுகுவர்த்திகள். விருதுகளினால் உங்களுக்கு ஓய்வில்லை. விருதுகள் இவர்களுக்கான எரிபொருள்.
இவர்கள் மேலும் ஒளிர்வார்கள். இவர்களின் வெளிச்சத்தினால் அறியாமை என்னும் இருள் இந்த தமிழகத்தில் இல்லாமல் போகும்..
வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒளி ஏற்றுவோம். மாணவர்களுக்கு வழிகாட்டுவோம்.
விருது பெரும் ஆசிரியர்கள் பட்டியல்
Best wishes from
Tamilnadu digital team
No comments:
Post a Comment