Wednesday, March 20, 2019

ஆசிரியர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய தளம். வலைதளம் (வரிசை -3)

   
   ஆசிரியர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய
 தளம். வலைதளம் (வரிசை -3)

          5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கல்வி மூல வளங்களை இது வழங்குகிறது. கணிதம், கலை மற்றும் பொதுத்திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையிலான விளையாட்டுகள் இதில் உள்ளன.



    சில விளையாட்டுகள், குழந்தைகளின் திறனாய்வு வல்லமையை வளர்ப்பனவாய் உள்ளன. மேலும், ABC கற்றுக்கொள்ளும் விளையாட்டுகள் உள்பட, பள்ளி செல்வதற்கு முந்தைய காலகட்டத்திற்கு ஏற்ற பல விளையாட்டுகள் உள்ளன.

Monday, March 18, 2019

FREE & OPEN SOURCE EDUCATIONAL SOFTWARES FOR TEACHING LEARNING

ஆசிரியர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய தளம். வலைதளம் (வரிசை -2)

     
  8ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்கு, கணிதம் தொடர்பான திறன்களை வளர்ப்பதற்கு இந்த வலைதளம் பெரிதும் உதவுகிறது. 

   உங்களின் குழந்தை எந்த பிரிவில் பயிற்சி பெற நீங்கள் விரும்புகிறீர்களோ, அந்தப் பிரிவில் நீங்கள் கவனம் செலுத்தலாம். ஒவ்வொரு வகுப்பிற்கும், குறிப்பிட்ட தலைப்புகளில் வகுப்புகளும் இதில் இருக்கும்.
   மாணவர்கள், தங்களின் பாடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கவும் இந்த வலைதளம் உதவுகிறது. இதன்மூலம் உயர் வகுப்புகளுக்கு செல்லும்போதே, அவர்கள் ஒரு வலுவான அடித்தளத்துடன் செல்ல முடிகிறது.
   மிக சிறந்த தளம். கண்டிப்பாக ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தளம்.


Saturday, March 16, 2019

TAMILNADU DIGITAL TEAM APP.

நம் தமிழ்நாடு டிஜிட்டல் டீமின் APP code இல்லாமல் 20 mb அளவில் கீழே உள்ள Link ல் உள்ளது.

தகவல் உடனுக்குடன் பெற app download செய்து கொள்ளுங்கள்.

Tamilnadu Digital Team App

SLAS 3 STANDARD



SLAS STD 3 PREVIOUS YEARS QUESTION PAPERS

CLICK HERE TO DOWNLOAD

Friday, March 15, 2019

தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டிய முக்கிய படிவங்கள்..

  தலைமை ஆசிரியர்கள் மூன்றாம் பருவ இறுதியில் வட்டார கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்களின் தொகுப்பு.


by 

TAMILNADU DIGITAL TEAM.

குழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளம். - 1

           உங்கள் குழந்தைக்கு ஆரம்ப நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொடுக்க நீங்கள் விரும்பினால், அதற்கு சிறந்த ஒரு உபகரணம் இணையதளம்தான். அதில் பல சிறப்பான வலைதளங்கள் உள்ளன. அதன்மூலம் உங்கள் குழந்தை, கற்றலை நன்கு அனுபவித்து தொடர முடியும்.

உங்கள் குழந்தையின் கற்றலுக்கு உதவக்கூடிய சில முக்கிய வலைதள விபரங்கள் இங்கே தரப்பட உள்ளன.
அதன் வரிசையில் முதன் தளம்.
ள்ளி செல்வதற்கு முன்னதாக, ஒரு குழந்தை வாசித்துப் பழகுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை தருவது இந்த இணையதளம். Alphabets, Learning to read, Its fun to read and I am reading என்ற 4 நிலைகளில் வாசித்தல் செயல்பாடுகள் இதில் உள்ளன. புதிய வார்த்தைகளை சொல்லித் தருவதற்கான எளிய விளையாட்டுகளும், சிறுகதை புத்தகங்களும் உள்ளன.
நமக்கு விருப்பமான புத்தகத்தை நாம் தேர்வுசெய்து, ஒவ்வொரு பக்கமாக செல்லலாம். உங்களுக்கு ஒரு வார்த்தை தெரியவில்லை எனில், அதை கிளிக் செய்தால், அது phonetic அடிப்படையில் படிக்கப்படும். இதன்மூலம், குழந்தைகள் தங்களின் ஆரம்பநிலை வாசித்தலை அருமையாக தொடங்கலாம்.

by
Soundar,
Tn digital team.

Sunday, March 10, 2019

 தமிழ்நாடு டிஜிட்டல் டீம் 

இன்று 09.03.2019

நடத்திய மொபைல் ஆப் கிரியேஷன் பயிற்சியில் 40ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்தாளர்களாக

திரு. செல்வகுமார்
திரு.பிரபுதாஸ்
திரு.கோபிநாத்
திரு. தென்னரசு

ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்
திருச்சி, தர்மபுரி, திருவள்ளுர் மாவட்டத்தில் இருந்தும் ஆசிரியர்கள் கலந்துகொண்டது சிறப்பாக அமைந்தது.
பயிற்சியை முனைவர் ப.இரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார்






Friday, March 8, 2019

TamilNadu Digital Team ICT Mobile App Create Training

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் 


மொபைல் ஆப் கிரியேஷன் பயிற்சிக்கு வருகை தரும்

கருத்தாளர்கள்



கனவு ஆசிரியர், தேசிய விருதாளர்,

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

திரு.ஞா. செல்வகுமார்
🌸🌸🌸🌸🌸

வித்யா ரத்னா,Tutorial Expert , SPD WhatsApp Group
திரு.S.பிரபுதாஸ்
தமிழ்நாடு டிஜிட்டல் டீம் காஞ்சிபுரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்

Digital content Expert 
திரு.இரா.கோபிநாத் 
 தமிழ்நாடு டிஜிட்டல் டீம்
திருவள்ளுர் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்
🌸🌸🌸🌸🌸🌸
ஆகியோரை தமிழ்நாடு டிஜிட்டல் டீம் சார்பாக வருக வருக என
 வரவேற்கிறேன்
🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐
இவர்களோடு 
என் தோளோடு தோள் கொடுக்கும்
Digital Team
நண்பர்கள் 
அனைவரையும்
வருக வருக என வரவேற்கிறேன்

State Coordinator 

Dr.RAMESH, Tamilnadu Digital Team

🌸🌸🌸🌸🌸🌸

Tamilnadu digital team zoom class Rps

Our digiteam zoom class RPs..  We warmly thank you to all.. ...

Popular Posts

LATEST NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks