EMIS ல் மாணவர்களை எப்படி TRANSFER செய்வது - விளக்கம்
EMIS ல் உள்ள மாணவர்களை மாற்றம் செய்யும் முறை - 1 முதல் 5 வரை வகுப்புகள் என்றால் முதலில் 5ம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக transfer செய்ய வேண்டும். (click - student - transfer student - select 5th class - click emis number - select reason - terminal class - save - refresh - again click emis number ) 5ம் வகுப்பில் எல்லா மாணவரையும் terminal செய்த பின் 4ம் வகுப்பு மாணவரை மொத்தமாக செலக்ட் செய்து 5ம் வகுப்புக்கு promote செய்ய வேண்டும். (click - student - promote student - select 4th class -section A - search -click promote- submit-ok - again click 3rd, 2nd, 1st std) எல்லாம் முடிந்த கடைசியாக ஒருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும 5 ஆம் வகுப்பில் transfer l செய்தவர்களுக்கு transfer Certificate onlineல் generate செய்து photo உடன் கூடிய online TC மட்டுமே கொடுக்க வேண்டும். (EMIS Team ) குறிப்பு : 5,8,10, 12 வகுப்பு முடித்தவர்களுக்கும் வேறு பள்ளிக்கு செல்வர்களுக்கும் online TC மட்டும் கொடுக்க வேண்டும்

No comments:
Post a Comment